நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
நல்லவனா அல்லது கெட்டவனா!
- Get link
- X
- Other Apps
ஒருவன் நல்லவனா
அல்லது கெட்டவனா
என்பதனை அவனுடைய முகத்தைப்
பார்த்து முடிவு செய்யாதே
அவனுடைய குணத்தைப்
பார்த்து முடிவுசெய்.
ஏனென்றால் சிலநேரம்
நடிப்பவர்கள் முகமும்
நல்லவனைப் போல்
இருக்கும்.
அல்லது கெட்டவனா
என்பதனை அவனுடைய முகத்தைப்
பார்த்து முடிவு செய்யாதே
அவனுடைய குணத்தைப்
பார்த்து முடிவுசெய்.
ஏனென்றால் சிலநேரம்
நடிப்பவர்கள் முகமும்
நல்லவனைப் போல்
இருக்கும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment