நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
தவறே செய்யாதவனை
தண்டிப்பது நியாயமற்றது.
தவறு செய்தவனை
தண்டிக்காமல் விடுவது
நீதியற்றது. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு