Get link Facebook X Pinterest Email Other Apps February 05, 2020 நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம். Get link Facebook X Pinterest Email Other Apps
எப்போது முடியாது என்று எதுவுமில்லை? Get link Facebook X Pinterest Email Other Apps September 06, 2018 தளராத மனம் உள்ளவனுக்கு இந்த உலகில் முடியாது என்று எதுவுமில்லை. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
யாரையும் நம்பாதே! August 31, 2018 எவரையும் அவர் உருவத்தை வைத்து எடை போடதே ஏனெனில் யார் நமது புறமுதுகில் குத்துவார் என்று யாருக்கும் தெரியாது. பழகி பார் தெரியும் எது விஷம் என்று. அளவோடு பழகினால் ஆனந்தமாய் வாழலாம். Read more
அளவோடு பழகு September 01, 2018 யார் மீதும் அதிக அன்பு காட்டாதே ஏனெனில் நேசித்த இதயம் உன்னை வெறுத்துவிட்டால் பிறகு கண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. Read more
தன்மானம் என்றால் என்ன? September 01, 2018 எதுக்காகவும் யாருக்காகவும் நீ தலைகுனியாதே ஏனெனில் இந்த உலகில் மிக உயர்ந்த சொல் இருக்கிறது தன்மானம் என்று. Read more
Comments
Post a Comment