நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எது நம் வாழ்க்கைக்கு அர்த்தமற்றது?
- Get link
- X
- Other Apps
அன்பு உள்ளவரை அம்மா
பாசம் உள்ளவரை நட்பு
காதல் உள்ளவரை மனைவி
பணம் உள்ளவரை சொந்தம்
மானம் உள்ளவரை மதிப்பு
இவை அனைத்தையும் எப்போது
இலக்கிறாயோ பிறகு
நீ வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது.
பாசம் உள்ளவரை நட்பு
காதல் உள்ளவரை மனைவி
பணம் உள்ளவரை சொந்தம்
மானம் உள்ளவரை மதிப்பு
இவை அனைத்தையும் எப்போது
இலக்கிறாயோ பிறகு
நீ வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது.
- Get link
- X
- Other Apps
Comments
Terrible
ReplyDelete