நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது வாழ்க்கைக்கு உகந்தது?

பிறர் என்ன சொல்கிறார்கள்
என்று நினைத்து வருந்துவதை விட
நம் பெற்றோர்கள் என்ன
சொல்கிறார்கள் என்று கேட்பதே
நம் வாழ்க்கைக்கு சிறந்தது.

Comments

Post a Comment

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு