நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
தமிழை கற்பிப்போம் இந்த உலகுக்கு
- Get link
- X
- Other Apps
செம்மையும் பழமையும் கொண்ட சிங்க தமிழே உன்னை வளர்க்க என் தமிழர்கள் பட்ட வேதனை இன்று உலகத்தால் போற்றப்படும் உலக சாதனை.
நீ வளரும் இந்த வளர்ச்சி எல்லையற்ற எழுச்சி
வாழ்க வளமுடன் தமிழே
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment