நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

இது தான் வறுமையோ?

குடிக்க கஞ்சி இல்லை
படுக்க இடமும் இல்லை
பழைய சட்டையணிந்து
கையில் படித்த சான்றிதழை
எடுத்துக்கொண்டு வேலைவாய்ப்பு  கேட்டுச்  சென்றேன் அவர்கள்
சொன்னார்கள் முதலாளி
வீட்டில் இல்லை இந்தா ஒரு ரூபாய்
போய்விட்டு நாளை வா என்று.
என் மனதில் தோன்றியது
இது தான் உலகமோ என்று!
கற்ற கல்விக்கு கொடுக்காத மதிப்பு
 உடுத்தும் ஆடைக்கு உள்ளது.
வருந்தினேன் ஏன் படித்தோம் என்று. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு