தமிழர்களே இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை இதோ சொல்கிறேன் கேளுங்கள் உலகில் மிக சிறந்த காலை சிற்றுண்டி இட்லி மற்றும் சாம்பார் என யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை பார்த்ததும் என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"
Comments
Post a Comment