நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

ஏன் படித்தோம் என்று புரியவில்லை


நான் படிக்கும் போது தெரியவில்லை
இது நல்ல படிப்பென்று நான் படித்த பின்பு தெரிகிறது ஏன் படித்தோம் என்று.
நான் பயின்ற கல்வி என்  பையில் உள்ளது. அரசே ஏன் உனக்கு இது புரியவில்லையா.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு