நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எது பயனற்றது இந்த உலகில்?
- Get link
- X
- Other Apps
காலத்தால் பயிரிடாத நிலமும்
காலத்தால் கல்லாத கல்வியும்
காலத்தால் பார்க்காத வேலையும்
காலத்தால் செய்யாத திருமணமும்
காலத்தால் பெறாத குழந்தையும்
காலத்தால் சேர்க்காத செல்வமும்
யாருக்கும் பயனற்றது.
காலத்தை வீணாக்காதே
சிந்தியுங்கள் தோழர்களே.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment