நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
தமிழன் என்பவன் யார்?
- Get link
- X
- Other Apps
தன்னலம் பார்க்காமல் பிறர்நலம்
பார்க்கும் பேரன்பும்;
இல்லை என்று வருபவருக்கு
இல்லை என்று சொல்லாமல்
இருப்பதை கொடுப்பதும்
தேடி வருபவர்களுக்கு
அடைக்கலம் கொடுப்பதும்
உள்ளதை உள்ளபடியே
பேசுபவன் தான் தமிழன்.
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா".
பார்க்கும் பேரன்பும்;
இல்லை என்று வருபவருக்கு
இல்லை என்று சொல்லாமல்
இருப்பதை கொடுப்பதும்
தேடி வருபவர்களுக்கு
அடைக்கலம் கொடுப்பதும்
உள்ளதை உள்ளபடியே
பேசுபவன் தான் தமிழன்.
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா".
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment