நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எது தன்னம்பிக்கை?
- Get link
- X
- Other Apps
நீ விழும் போது உன்னை தூக்கி பிடிக்கும் கை
நீ அழும் போது உன் கண்ணீரை துடைக்கும் கை
நீ முடியாது என்று சொல்லும் போது உன்னால் முடியும் என்று சொல்லும் கை
உன் கஷ்டத்தில் உனக்கு துணையாக இருக்கும் கை
அதுதான் உன் தன்னம்பிக்கை அதை ஒரு போதும் உன் வாழ்வில்
விட்டு விடாதே.
வெற்றி நிச்சயம்.

Comments
Post a Comment