நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எது நமக்கு வருத்தத்தை தரும்?
- Get link
- X
- Other Apps
இருக்கும் போது தெரியாது
யாருடைய அருமையும்
இல்லாத போது தான் தெரியும்
அவர்கள் இல்லையே என்று
சிறு தவறுகளுக்காக யாரையும் விட்டு விலகாதீர்கள் ஏனெனில் என்றாவது ஒரு நாள் அவர்கள் உதவி
உங்களுக்கு தேவை படலாம்
வாழ்க்கையின் எதாவது ஒரு சமயத்தில்.
யாருடைய அருமையும்
இல்லாத போது தான் தெரியும்
அவர்கள் இல்லையே என்று
சிறு தவறுகளுக்காக யாரையும் விட்டு விலகாதீர்கள் ஏனெனில் என்றாவது ஒரு நாள் அவர்கள் உதவி
உங்களுக்கு தேவை படலாம்
வாழ்க்கையின் எதாவது ஒரு சமயத்தில்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment