நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எது நம்மை அழித்துவிடும்?
- Get link
- X
- Other Apps
எதிர் மறை சிந்தனை கொண்ட
எவரையும் உன் அருகில் வைத்து
கொள்ளாதே ஏனெனில் அது உன் வாழ்க்கையும் நண்பர்களையும் அழித்து விடும்.
தகுதி மீறி கடன் வாங்குவதும்
தகுதியற்றவரிடம் பழகுவதும்
தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும்
அளவற்ற சந்தேகமும்
உன் வாழ்க்கையை அழித்துவிடும்.
ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ நாம்
செய்யும் அனைத்து காரியமும் நம்மை அழித்துவிடும்.
எவரையும் உன் அருகில் வைத்து
கொள்ளாதே ஏனெனில் அது உன் வாழ்க்கையும் நண்பர்களையும் அழித்து விடும்.
தகுதி மீறி கடன் வாங்குவதும்
தகுதியற்றவரிடம் பழகுவதும்
தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும்
அளவற்ற சந்தேகமும்
உன் வாழ்க்கையை அழித்துவிடும்.
ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ நாம்
செய்யும் அனைத்து காரியமும் நம்மை அழித்துவிடும்.
- Get link
- X
- Other Apps
Comments
Very nice words
ReplyDelete